தமிழர் விளையாட்டுகள் (சங்ககாலம்)
சங்ககால விளையாட்டுகள் சங்கப்பாடல்களிலிருந்து தொகுக்கப்பட்டு அகர-வரிசையிலும், பாகுபாட்டு-வரிசையிலும் இங்குத் தரப்பட்டுத் தனித்தனியே விளக்கப்படுகின்றன.
கெடவரல், பண்ணை ஆகிய இரண்டு சொற்களும் விளையாட்டை உணர்த்தும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். [1]
கூடி விளையாடும்போது இரண்டு குழுவாகப் பிரிவதற்காக இருவர் இருவராக இணைந்து புதுப்பெயர்களை வைத்துக்கொள்வர். ஒருவர் கல் என்றும், மற்றொருவர் மண் என்றும் பெயர் சூட்டிக்கொண்டால், ஓர் அணித்தலைவனிடம் சென்று, கல் வேண்டுமா, மண் வேண்டுமா என்று கேட்பர், அவர் மண் வேண்டும் என்று சொன்னால் மண் என்று பெயர் சூட்டிக்கொண்டவர் அந்தத் தலைவர் அணியில் சேர்ந்துகொள்வார். இந்த முறை தொல்காப்பியர் காலத்திலேயே இருந்துவந்தது. [2]
தெரு, மறைவிடம், மன்றம், செய்குன்று, இளமரக்கா என்னும் பூங்கா, பந்தல், பளிக்கறை, நீர்நிலை, நெடுமணல்-பரப்பு, காவற்காடு, கனிமலர்ச்சோலை, களம் முதலான பகுதிகளில் சங்ககால மக்கள் விளையாடியதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
விளையாட்டுக் கொள்கை
[தொகு]சிறுமியர் வெளியில் சென்று ஆயத்தாரோடு விளையாடுவது அறம். அஃது அவர்களது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆக்கம் தரும் எனத் தொன்றுதொட்டுக் கூறிவந்துள்ளனர். [3]
அகர வரிசை
[தொகு]- அக்குளுத்தல் – arm-pit game
- அலவன் ஆட்டல் – play with crabs
- அன்புப்போர் – lovers'sulks
- உடல்வித்தை – gymnastics
- உழலை – peg and hole
- ஊசல் - swing
- ஊதல் (சங்ககாலம்) – blowing
- ஊன்றித் தாண்டல் pole vault
- எண்ணல் விளையாட்டு – counting game
- எழில் விளையாட்டு – gody building
- ஏறுகோள் (ஆயர் விளையாட்டு) – bull-fight
- ஒளிதல் விளையாட்டு - hide and seek
- ஓடியாடல் - touch me
- ஓரை – sea or shore touch-game
- கட்டு (குறிவிளையாட்டு) – marbles rolling (witch watch game)
- கண்புதை விளையாட்டு – eye-binding game
- கவண் – sling
- கவணை – tree-branch sling
- கவறு – odd or even game
- கழங்கு (மகளிர் விளையாட்டு) – marbles rolling (maiden game)
- கழங்கு (வேலன் விளையாட்டு) - witch watch game
- களவுக்காய் – black-marbles
- களிநீர் விளையாட்டு – river-bath festive
- காய்மறை – nut hiding in sand notch
- குத்துச்சண்டை – boxing
- குரவை – hand-binding dance
- குளிர் – rolling instrument playing
- குறும்பூழ்ச்சண்டை watch the Indian-kiwi-bird fight
- கையெறி விளையாட்டு – love-punch
- சேவல்சண்டை – watch the cock-fight
- சிற்றில் விளையாட்டு – parent-like play
- சிறுபாடு விளையாட்டுகள் – time-pass game
- செதுமொழி விளையாட்டு – word purifying
- தகர்ச்சண்டை watch the sheep-fight
- தட்டை - flopping instrument playing
- தழல் – a kind of drum
- தழூஉ – waist-binding dance
- தழை – leaves weaving
- துணங்கை – arm-binding dance
- தெள்விளி (மகளிர்) – tongue whistle
- தெள்விளி (ஆடவர்) - whistle-music
- தெற்றி – marble-scattering
- தைந்நீராடல் – bathing-festive in January
- தொழிற்பாடல் – toil song
- நீச்சல் நடனம் – synchronized swimming
- படகு – பின்படகு – rowing
- படகு – முன்படகு – canoeing
- படகு – வளிப்படகு – wind-surfing
- பண்ணை (விளையாட்டு)– woman-diving
- பந்து – juggling balls
- பறை – drum play
- பாய்ச்சல் – man-diving
- பாவை – sand or flower toy
- பிணையூபம் - pyramid
- புதுமொழி – word building
- புதைமுகம் – face-mask
- புனலாடல் – swimming in falls-pit
- பூ – flower gathering
- பொய்தல் – game of simulation or pretense
- போறல் – imitating-games
- மதிமொழி – word recalling
- மரம் – ஏறல் – climb on tree and touch
- மரம் – வளர்த்தல் – plantation games
- மற்போர் – wrestling
- மிதவை – boating
- முக்கால் சிறுதேர் – toy-cart
- முதுமொழி – proverb collection
- மூழ்கல் – plunging game
- யானைப்போர் – watch the elephant-fight
- யானையேற்றம் – elephant-riding
- வட்டு – hard balls
- வட்டு – ஈட்டுவட்டு – gathering marbles
- வட்டு – உருட்டுவட்டு – rolling marbles
- வட்டு – கைகரப்புவட்டு – steeling dies
- வட்டு – கையாடுவட்டு – marble throwing
- வட்டு – கோட்டுவட்டு – marble throwing in a spot
- வட்டு – சூதுவட்டு – marble-gambling
- வட்டு – நீர்வட்டு – water-ball
- வட்டு – நெல்லிவட்டு – marble of emblic myrobalam
- வட்டு – மணிவட்டு - குணில் – hockey stick
- வட்டுநா விளையாட்டு – golf
- வண்டல் – round-run with clubbing hands to others
- வண்டல் – வண்டற்பாவை - round-run with clubbing hands to others placing a clay-made toy in the middle
- வல்லு – வல்லநாய் – dog-coins move to bind the tiger-coin
- வல்லு (சூது) – dice-gambling
- வில் – வல்வில் வேட்டம் archery
- வில் – வலார் வில் – boy’s archery
- வீளை - mouth whistle
- வேடம் – fancy-dress
பாகுபாட்டு வரிசை
[தொகு]சிறுவர் விளையாட்டு
[தொகு]- உடல்வித்தை – gymnastics
- உழலை – peg and hole
- எழில் – body building
- கவண் – sling
- கவணை – tree-branch sling
- சிறுபாடு – time-pass game
- தெள்விளி - whistle-music
- மரம் – ஏறல் – climb on tree and touch
- முக்கால் சிறுதேர் – toy-cart
- வட்டு – hard balls
- வட்டு – ஈங்கைவட்டு – give and take marbles
- வட்டு – ஈட்டுவட்டு – gathering marbles
- வட்டு – உருட்டுவட்டு – rolling marbles
- வட்டு – கைகரப்புவட்டு – steeling dies
- வட்டு – கையாடுவட்டு – marble throwing
- வட்டு – கோட்டுவட்டு – marble throwing in a spot
- வட்டு – நெல்லிவட்டு – marble of emblic myrobalam
- வட்டு – மணிவட்டு - குணில் – hockey stick
- வில் – வலார் வில் – boy’s archery
சிறுமியர் விளையாட்டு
[தொகு]- எண்ணல் – counting game
- ஓரை – sea or shore touch-game
- கண்புதை – eye-binding game
- கழங்கு – marbles rolling (maiden game)
- களவு – black-marbles
- காய்மறை – nut hiding in sand notch
- சிற்றில் – parent-like play
- தெற்றி – marble-scattering
- தைந்நீராடல் – bathing-festive in January
- பந்து – juggling balls
- பாவை – sand or flower toy
- பூ – flower gathering
- பொய்தல் – hide and seek
- மரம் – வளர்த்தல் – plantation games
- வட்டு – மழைத்துளி-வட்டு
மகளிர் விளையாட்டு
[தொகு]- வண்டல் – round-run with clubbing hands to others
- வண்டல் – வண்டற்பாவை - round-run with clubbing hands to others placing a clay-made toy in the middle
காளையர் விளையாட்டு
[தொகு]- ஏறுகோள் – bull-fight
- குத்துச்சண்டை – boxing
- மற்போர் – wrestling
- வட்டுநா – golf
- வில் – வல்வில் வேட்டம் archery
முதியோர் விளையாட்டு
[தொகு]- கட்டு – marbles rolling (witch game)
- கவறு – odd or even game
- கன்னம் தூக்கல் – rope-swing
- சூது – marble-gambling
- வட்டு – சூதுவட்டு – gambling dies
- வல்லு – வல்லநாய் – dog-coins move to bind the tiger-coin
- வல்லு (சூது) – dice-gambling
காதலர் விளையாட்டு
[தொகு]- அக்குளுத்தல் – arm-pit game
- அன்புப்போர் – love punch
- கையெறி – love-punch
- தழை – leaves weaving
நீர் விளையாட்டு
[தொகு]- களிநீர் விளையாட்டு – river-bath festive
- தைந்நீராடல் – bathing-festive in January
- நீச்சல் நடனம் – synchronized swimming
- நீச்சல் பந்து – water-polo
- படகு – பின்படகு – rowing
- படகு – முன்படகு – canoeing
- படகு – வளிப்படகு – wind-surfing
- பண்ணை – woman-diving
- பாய்ச்சல் – man-diving
- புனலாடல் – swimming in falls-pit
- மிதவை – boating
- மூழ்கல் – plunging game
மொழி விளையாட்டு
[தொகு]- செதுமொழி – word purifying
- புதுமொழி – word building
- மதிமொழி – word recalling
- முதுமொழி – proverb collection
கூத்து
[தொகு]- குரவை – hand-binding dance
- தழூஉ – waist-binding dance
- துணங்கை – arm-binding dance
- புதைமுகம் – face-mask
- போறல் – imitating-games
- வேடம் – fancy-dress
திளைப்பு விளையாட்டு
[தொகு]- ஊசல் - swing
- ஊதல் – whistling
- ஓட்டம் – running race
- குளிர் – rolling instrument playing
- தட்டை - flopping instrument playing
- தழல் – fire roll
- தெள்விளி – tongue whistle
- தொழிற்பாடல் – toil song
- பறை – drum play
- யானையேற்றம் – elephant-riding
- வட்டு – நீர்வட்டு – water-ball
காட்சி விளையாட்டு
[தொகு]- அலவன் ஆட்டல் – play with crabs
- குறும்பூழ்ச்சண்டை watch the Indian-kiwi-bird fight
- சேவல் சண்டை – watch the cock-fight
- தகர்ச்சண்டை watch the sheep-fight
- யானைப்போர் – watch the elephant-fight